பிராவோவின் அட்டகாசமான பிடியெடுப்பு (Watch Video)

பிராவோவின் அட்டகாசமான பிடியெடுப்பு (Watch Video)

எழுத்தாளர் Staff Writer

11 May, 2015 | 9:54 am

நேற்றைய தினம் இடம்பெற்ற 47 ஆவது ஐ.பி.எல் போட்டிகளில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

158 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு ராஜஸ்தான் அணியினர் துடுப்பெடுத்தாடிய போது பிராவோ பொரமான களத்தடுப்பில் ஈடுபட்டார். இவர் பிடித்த 2 பிடியெடுப்புகளும் அபாரமானவை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்