தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் வர முயற்சித்தவர் கைது

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் வர முயற்சித்தவர் கைது

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் வர முயற்சித்தவர் கைது

எழுத்தாளர் Staff Writer

11 May, 2015 | 9:20 am

தமிழகத்தின் வேதாரண்யம் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக படகில் இலங்கைகு வருவதற்கு முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 26 வயதான இவர் தமிழக மீனவருக்கு சொந்தமான படகில் இலங்கைக்குவர முயன்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை கடற்பரப்பை நோக்கி படகொன்று செல்வதை அவதானித்த தமிழக மீனவர்கள் அதனை கைப்பற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்

கடந்த 26 ஆம் திகதி படகு மூலம் குறித்த இளைஞன் தமிழகத்திற்கு சென்றிருந்தமை விசாரணைகளில் தெரிவந்துள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்