சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை; மீண்டும் முதல்வராகும் சாத்தியம்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை; மீண்டும் முதல்வராகும் சாத்தியம்

எழுத்தாளர் Staff Writer

11 May, 2015 | 11:18 am

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.

மேலும், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கமைய ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்