கண்டிக்கும் மாத்தளைக்கும் இடையிலான ரயில் சேவை ஸ்தம்பிதம்

கண்டிக்கும் மாத்தளைக்கும் இடையிலான ரயில் சேவை ஸ்தம்பிதம்

கண்டிக்கும் மாத்தளைக்கும் இடையிலான ரயில் சேவை ஸ்தம்பிதம்

எழுத்தாளர் Staff Writer

11 May, 2015 | 10:17 am

கண்டிக்கும் மாத்தளைக்கும் இடையிலான ரயில் சேவை ஸ்தம்பிதமடைந்துள்ளது.

மஹய்யாவ பகுதியில் பலமொன்று தாழிறங்கியுள்ளமையே இதற்கு காரணம் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

ரயில் சேவையை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்