எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மக்களுக்கு சேவையாற்ற முடியும் – ஜே.ஶ்ரீறங்கா

எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மக்களுக்கு சேவையாற்ற முடியும் – ஜே.ஶ்ரீறங்கா

எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மக்களுக்கு சேவையாற்ற முடியும் – ஜே.ஶ்ரீறங்கா

எழுத்தாளர் Staff Writer

11 May, 2015 | 7:25 pm

எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினறுமான ஜே.ஶ்ரீறங்கா தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நானுஓயா வங்கோயா தோட்டத்திற்கு சென்றிருந்த போதே அவர் இதனைக் கூறினார்.

நானுஓயா வங்கோயா மேல் மற்றும் கீழ் பிரிவு தோட்டத்திற்கு சென்ற பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினறுமான ஜே.ஶ்ரீறங்காவிற்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

மக்கள் எதிர்​நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்து கொண்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்