இலங்கை அணிக்கு ஜொண்டி ரோட்ஸிடம் பயிற்சி (Watch Video)

இலங்கை அணிக்கு ஜொண்டி ரோட்ஸிடம் பயிற்சி (Watch Video)

எழுத்தாளர் Staff Writer

11 May, 2015 | 12:39 pm

இலங்கை கிரிக்கெட் அணி ஜொண்டி ரோட்ஸிடம் பயிற்சி பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுடன் இடம்பெறவுள்ள போட்டித்தொடருக்கு முன்னதாகவே இந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது.

அத்துடன் 10 தினங்களே இந்த பயிற்சி வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இலங்கை அணி வீரர்களும் மைதானத்தில் பிடியெடுப்பதில் கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்