மாலபே – கடுவலை பிரதான வீதியில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு

மாலபே – கடுவலை பிரதான வீதியில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு

மாலபே – கடுவலை பிரதான வீதியில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

10 May, 2015 | 9:19 am

மரம் ஒன்று முறிந்து வீம்ந்ததில் மாலபே – கடுவலை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அந்த வீதியில் வாகனங்கள் செல்லுவதற்கு தடை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்