பூண்டுலோயா டன்சினன் தோட்ட மக்களை சந்தித்தார் ஜே.ஸ்ரீரங்கா

பூண்டுலோயா டன்சினன் தோட்ட மக்களை சந்தித்தார் ஜே.ஸ்ரீரங்கா

எழுத்தாளர் Bella Dalima

08 May, 2015 | 9:54 pm

பூண்டுலோயா, டன்சினன் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீரங்கா, டன்சினன் தோட்டத்திற்குச் சென்றிருந்தார்.

அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்துவரும் மக்களின் நலன் கருதி பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீரங்கா, பூண்டுலோயா டன்சினன் தோட்டத்திலும் கலாசார மண்டபமொன்றை அமைத்து வருகின்றார்.

பாராளுமன்ற உறுப்பினரின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மலையகத்தின் பல பகுதிகளிலும் கலாசார மண்டபங்கள் அமைக்கப்படுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்