நாடளாவிய ரீதியில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

06 May, 2015 | 10:39 am

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை விரைவில் நிரப்பவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தகமைகளை பூர்த்தி செய்துள்ளவர்களை தெரிவு செய்து அதிபர் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சில பாடசாலைகளில் நீண்டகாலமாக அதிபர் வெற்றிடம் நிலவி வருகின்றமை தெரியவந்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்