ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

06 May, 2015 | 11:21 am

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (06) ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொது சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் முன்னாள் அமைச்சர் நேற்று (05) கைது செய்யப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்