உனவட்டுன பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த பஸ் கடற்கரையில் குடைசாய்ந்ததில் 6 பேர் காயம்

உனவட்டுன பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த பஸ் கடற்கரையில் குடைசாய்ந்ததில் 6 பேர் காயம்

உனவட்டுன பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த பஸ் கடற்கரையில் குடைசாய்ந்ததில் 6 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

06 May, 2015 | 11:29 am

காலி, உனவட்டுன பகுதியில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடற்கரையில் குடைசாய்ந்ததில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (06) காலை 5.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பின்றி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் சாரதி கைதுசெய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்