இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகத்தை திறந்து வைத்தார் டி.எம். சுவாமிநாதன்

இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகத்தை திறந்து வைத்தார் டி.எம். சுவாமிநாதன்

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2015 | 8:38 pm

இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான பிராந்திய அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

அறிவியல் நகர் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டிடத் தொகுதியை மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், பிரதியமைச்சர் ஹர்ஷ .டி சில்வா, மத்தியவங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன், பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்