புஸ்ஸல்லாவ மற்றும் பிலியந்தலையில் இடம்பெற்ற விபத்துக்களில் 4 பேர் உயிரிழப்பு

புஸ்ஸல்லாவ மற்றும் பிலியந்தலையில் இடம்பெற்ற விபத்துக்களில் 4 பேர் உயிரிழப்பு

புஸ்ஸல்லாவ மற்றும் பிலியந்தலையில் இடம்பெற்ற விபத்துக்களில் 4 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

03 May, 2015 | 10:50 am

புஸ்ஸல்லாவை மற்றும் பிலியந்தலை பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர்  உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

கம்பளை கண்டி வீதியில் கொத்மலை பகுயில் லொறியொனறு முச்சக்கர வண்டியுடன் மோதி நேற்றிரவு விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, பிலியந்தலையில் மோட்டார் சைக்கிலொன்று வீதியை விட்டுவிலகி விபத்துக்குள்ளானதில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்