கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் சிறந்த நிறைவேற்று அதிகாரியாக சந்தன சூரிய பண்டார தெரிவு

கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் சிறந்த நிறைவேற்று அதிகாரியாக சந்தன சூரிய பண்டார தெரிவு

கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் சிறந்த நிறைவேற்று அதிகாரியாக சந்தன சூரிய பண்டார தெரிவு

எழுத்தாளர் Staff Writer

30 Apr, 2015 | 8:38 pm

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் 38 ஆவது வருடாந்த மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இரத்மலானை ஸ்டைன் கலையக தொகுதியில் தற்போது நடைபெற்று வருகின்றது.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் 2014- 2015 ஆம் ஆண்டு காலப் பகுதிக்கான சிறந்த நிறைவேற்று அதிகாரியாக, சிரச தொலைக்காட்சி அலைவரிசை பிரதானி சந்தன சூரிய பண்டார தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்