வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளரிடம் நிதி மோசடி விசாரணைப் பிரிவு வாக்குமூலம் பதிவு

வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளரிடம் நிதி மோசடி விசாரணைப் பிரிவு வாக்குமூலம் பதிவு

வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளரிடம் நிதி மோசடி விசாரணைப் பிரிவு வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Staff Writer

29 Apr, 2015 | 12:28 pm

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எஸ்.வீரசிங்கவிடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இன்று (29) வாக்குமூலம் பதிவுசெய்துவருகின்றனர்.

வீதி அபிவருத்தி அதிகார சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்