பிரதமரின் பொறுப்பற்ற பதிலால் பாராளுமன்றத்தில் அமைதியின்மை

பிரதமரின் பொறுப்பற்ற பதிலால் பாராளுமன்றத்தில் அமைதியின்மை

எழுத்தாளர் Bella Dalima

29 Apr, 2015 | 9:09 pm

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் தமிழ் பிரதியை நேற்று (28) பாராளுமன்றத்தில் கோரிய போது அமைதியின்மை ஏற்பட்டது.

எனினும், அதற்கு பிரதமர் பொறுப்பற்ற பதிலை வழங்கியதால் அவையில் சிறுது நேரம் அமளிதுமளி ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் தமிழ் பிரதியை கோரியதற்கு பிரதமர் அளித்த பதிலை பார்க்கும் போது சாதாரண தமிழ் குடிமகனுக்கு ஏற்படும் நிலையைக் கண்டு அச்சமடைவதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்