19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மினுவன்கொட நகர சபையில் அமைதியின்மை

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மினுவன்கொட நகர சபையில் அமைதியின்மை

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மினுவன்கொட நகர சபையில் அமைதியின்மை

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2015 | 8:17 pm

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் கடந்த அரசாங்கத்தின் அரசியல்வாதிகளை சிறைவைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து மினுவன்கொட நகர சபையில் இன்று (27)  அமைதியின்மை ஏற்பட்டது.

மினுவன்கொட நகர சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்ட போது எதிர் கட்சி தலைவர் ஸ்ரீமால் மாரசிங்க அறிவிப்பொன்றை விடுவதற்கு எழுந்த நிலையில் வாதபிரதிவாதங்கள் இடம்பெற்றன.

அவ்வாறான அறிவிப்பிற்கு சந்தரப்பம் இல்லை என ஆளும் கட்சி குற்றம் சுமத்தியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்