கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2015 | 4:28 pm

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் வேன் ஒன்று ரயிலில் மோதி விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவுக்கு பயணித்துக்கொண்டிருந்த பரீட்சார்த்த ரயிலில் சற்று நேரத்திற்கு முன்னர் இந்த வேன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும், சிறுமியும், 2 ஆண்களும் அடங்குகின்றனர்.

இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்