சூர்யாவை பின்பற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்

சூர்யாவை பின்பற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்

சூர்யாவை பின்பற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்

எழுத்தாளர் Staff Writer

26 Apr, 2015 | 12:06 pm

தமிழகத்தில் மட்டுமில்லை சூர்யாவிற்கு இந்தியா முழுவதும் நல்ல ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் தன் டுவிட்டர் பக்கத்தில் சூர்யா இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னாவை வாழ்த்தியிருந்தார்.
இதனையடுத்து சுரேஷ் ரெய்னா தன் டுவிட்டரில் சூர்யாவை Follow செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இவர் ரஜினி மற்றும் சூர்யாவை மட்டும் தான் Follow செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.சூர்யாவின் புகழ் தற்போது வட இந்தியாவிலும் பறக்க ஆரம்பித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்