ஒரே வலையமைப்பின் கீழ் இலவச Wi-Fi வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை

ஒரே வலையமைப்பின் கீழ் இலவச Wi-Fi வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை

ஒரே வலையமைப்பின் கீழ் இலவச Wi-Fi வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

25 Apr, 2015 | 9:30 am

ஒரே வலையமைப்பின் கீழ் இலவச Wi-Fi வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

ஏனைய வலையமைப்பினூடாக தற்போது இலவச Wi-Fi வசதிகள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் திட்டமிடல் முகாமையாளர் கவாஸ்கர் சுப்ரமணியம் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்