வைத்தியசாலைக்குச் சென்று பசிலை சந்தித்தார் மஹிந்த ராஜபக்ஸ

வைத்தியசாலைக்குச் சென்று பசிலை சந்தித்தார் மஹிந்த ராஜபக்ஸ

எழுத்தாளர் Bella Dalima

24 Apr, 2015 | 9:00 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்று, பசில் ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

மே மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, தேசிய வைத்தியசாலையின் இரண்டாம் வார்ட்டில் தங்கி, சிகிச்சை பெற்றுவருகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்