ரவிராஜின் கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

ரவிராஜின் கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

ரவிராஜின் கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

எழுத்தாளர் Bella Dalima

24 Apr, 2015 | 3:02 pm

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அடுத்தமாதம் 08 ஆம் திகதி விசாரணையை ஒத்திவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிரதிவாதிகள் வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை இன்று கோரியிருந்த நிலையில், அறிக்கையை வழங்குவதற்கும் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்