மத்திய வங்கி ஆளுனர் மீள சேவைக்கு சமூகமளித்துள்ளதாக குற்றச்சாட்டு

மத்திய வங்கி ஆளுனர் மீள சேவைக்கு சமூகமளித்துள்ளதாக குற்றச்சாட்டு

எழுத்தாளர் Bella Dalima

24 Apr, 2015 | 10:16 pm

சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள முறிகள் விநியோகம் தொடர்பில் பாராளுமன்றம் தீர்மானிப்பதற்கு முன்னர், மத்திய வங்கியின் ஆளுனர் மீள சேவைக்கு சமூகமளித்துள்ளதாக ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உடனடியாக ஜனாதிபதி தலையீடு செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்