பின்னவலை திறந்தவெளி மிருகக்காட்சிசாலையில் இலவச Wi-Fi வசதி

பின்னவலை திறந்தவெளி மிருகக்காட்சிசாலையில் இலவச Wi-Fi வசதி

பின்னவலை திறந்தவெளி மிருகக்காட்சிசாலையில் இலவச Wi-Fi வசதி

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2015 | 10:52 am

நாடளாவிய ரீதியில் 80 இடங்களில் இலவச Wi-Fi வசதி வலயங்கள் இயங்குவதாக இலங்கை தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

அண்மையில் திறந்துவைக்கப்பட்ட பின்னவலை திறந்தவெளி மிருகக்காட்சிசாலையிலும் தற்போது இலவச Wi-Fi வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை 17 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் இலவச Wi-Fi வலயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பிரதேச செயலகப் பிரிவு ரீதியில் இந்த திட்டத்தை விரிவுபடுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்