பசில் கைதின் பின்புலத்தில் சஜித்தைப் பழிவாங்கும் நடவடிக்கை – டிலான் பெரேரா

பசில் கைதின் பின்புலத்தில் சஜித்தைப் பழிவாங்கும் நடவடிக்கை – டிலான் பெரேரா

எழுத்தாளர் Bella Dalima

24 Apr, 2015 | 9:47 pm

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ கைதின் பின்புலத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவைப் பழிவாங்கும் நடவடிக்கை காணப்படுவதாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸவைக் கைது செய்வதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகவே பசில் ராஜபக்ஸவைக் கைது செய்திருப்பதாகத் தாம் நம்புவதாகவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்