தேசியக்கொடியை ஒத்த கொடியை பயன்படுத்தியமைக்காக மன்னிப்புக் கோரினார் டலஸ் அழகப்பெரும

தேசியக்கொடியை ஒத்த கொடியை பயன்படுத்தியமைக்காக மன்னிப்புக் கோரினார் டலஸ் அழகப்பெரும

எழுத்தாளர் Bella Dalima

24 Apr, 2015 | 6:49 pm

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (23) நடைபெற்ற எதிர்ப்பில் தேசியக்கொடியை ஒத்த கொடியை பயன்படுத்தியமை தொடர்பில் மன்னிப்புக் கோருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்