தகவல் அறியும் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

தகவல் அறியும் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

தகவல் அறியும் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Bella Dalima

24 Apr, 2015 | 6:03 pm

அரசியலமைப்பு ஏற்புடையதா என்பதைக் கண்டறிவதற்காக தகவல் அறியும் சட்டமூலம் அரசாங்கத்தினால் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் மற்றும் ரோகினி மாறசிங்க, பிரியந்த ஜயவர்த்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதன்பின்னர், உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகருக்கு அறிவிக்கப்படவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்