சிரச வெசாக் வலயத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

சிரச வெசாக் வலயத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

சிரச வெசாக் வலயத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2015 | 12:35 pm

சிரச ஜோன்கீல்ஸ் வெசாக் வலயத்தின் நிர்மாணப் பணிகள் இன்று (24) ஆரம்பமாகின.

வரையறுக்கப்பட்ட கெப்பிடல் மஹாராஜா நிறுவன தலைமையக வளாகத்தில் இம்முறையும் சிரச ஜோன்கீல்ஸ் வெசாக் வலயம் அமைக்கப்படவுள்ளது.

வெசாக் வலயத்தில் புத்த பகவானின் புனித சின்னங்கள் மக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்படவுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்