கார்த்தியின் அப்பாவாக விவேக்

கார்த்தியின் அப்பாவாக விவேக்

கார்த்தியின் அப்பாவாக விவேக்

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2015 | 11:35 am

இயக்குனர் கஸ்மோராவின் படத்தில் நடிகர் விவேக், ஹீரோ கார்த்தியின் அப்பாவாக நடிக்கிறார்.

ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களை இயக்கிய கோகுல் கஸ்மோரா படத்தை இயக்குகிறார்.

கார்த்தி இதுவரை நடித்தப் படங்களிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் தயாராகிறது.

படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் கார்த்தியின் தந்தையாக விவேக் நடிக்கிறார் இதற்குமுன் விவேக் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், மகனாகவும் அவரேதான் நடித்திருப்பார் கஸ்மோராவின் படத்தில்தான் முதல்முறையாக ஒரு ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கிறார்.

என்னை அறிந்தால் படத்தின் போது வைத்த சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்திலேயே அவர் இந்தப் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்