ஐந்து வாய்களுடன் அதிசயக் கன்றுக்குட்டி (Photos/Video)

ஐந்து வாய்களுடன் அதிசயக் கன்றுக்குட்டி (Photos/Video)

எழுத்தாளர் Bella Dalima

24 Apr, 2015 | 4:28 pm

இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள நர்நால் நகரத்தைச் சேர்ந்த பசு மாடு ஒன்று ஐந்து வாய்களுடன் கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.

இந்த கன்றுக்குட்டிக்கு நந்தி என பெயரிட்டுள்ளனர்.

இதனைப் பார்வையிட நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

நந்தியின் அசாதாரண தோற்றம் காரணமாக அதனால், இரண்டு பக்கங்களில் மாத்திரம் பார்க்க முடிவதாகவும் முன்புறம் பார்க்க முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு புறம் கண் நீல நிறத்திலும் மறுபுறம் கறுப்பு நிறத்திலும் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

calf 1

calf 2

calf 3

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்