19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: அனுகூலம், பிரதிகூலம் பற்றி கருத்து

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: அனுகூலம், பிரதிகூலம் பற்றி கருத்து

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2015 | 9:32 pm

19 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டுள்ள புதிய திருத்தங்களில் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு அனுகூலமற்ற விடயங்கள் காணப்படுவதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படவேண்டிய விடயங்கள் எவையும் சேர்க்கப்படவில்லை என ஆளுங்கட்சி தெரிவித்துள்ளது.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்