மேல் மாகாண சபையின் தமிழ் பிரதிநிதிகள் குறித்து குமர குருபரன் கருத்து

மேல் மாகாண சபையின் தமிழ் பிரதிநிதிகள் குறித்து குமர குருபரன் கருத்து

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2015 | 9:07 pm

மேல் மாகாண சபையின் இரண்டு தமிழ் பிரதிநிதிகளும் கடந்த ஆண்டு கொழும்பு மாவட்ட பாடசாலைகளுக்கு எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்யவில்லையென ஜனநாயக மக்கள் காங்கிரஸின் புதிய தலைவர் குமர குருபரன் தெரிவித்துள்ளார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்