மம்முட்டியை அசிங்கப்படுத்திய ராம் கோபால் வர்மா- துல்கர் பதிலடி

மம்முட்டியை அசிங்கப்படுத்திய ராம் கோபால் வர்மா- துல்கர் பதிலடி

மம்முட்டியை அசிங்கப்படுத்திய ராம் கோபால் வர்மா- துல்கர் பதிலடி

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2015 | 4:11 pm

ராம் கோபால் வர்மா என்றாலே சர்ச்சைக் கருத்துக்களுக்கு பெயர்பெற்றவர் என்றாகிவிட்டது.

இவர் படம் இயக்குகிறாரோ, இல்லையோ தன் டுவிட்டர் பக்கத்தில் எப்போதும் யாரையாவது சீண்டிக்கொண்டே இருப்பார்.

தற்போது தன் டுவிட்டர் பக்கத்தில் ‘ஓ காதல் கண்மணி படம் பார்த்தேன், மம்முட்டி தன் மகனிடம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும், துல்கருடன் ஒப்பிடுகையில் மம்முட்டி ஒரு ஜுனியர் ஆர்டிஸ்ட் தான்’ என்று டுவிட் செய்துள்ளார்.

இந்த டுவிட் பெரிய சர்ச்சையைக் கிளப்ப, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் துல்கர் ‘பத்து ஜென்மம் எடுத்தாலும், என் அப்பா சாதித்ததை என்னால் சாதிக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்