மத்திய வங்கி ஆளுநரை பதவி விலக்க வேண்டும்: நிமல் சிறிபால டி சில்வா

மத்திய வங்கி ஆளுநரை பதவி விலக்க வேண்டும்: நிமல் சிறிபால டி சில்வா

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2015 | 9:36 pm

மத்திய வங்கி ஆளுநரை பதவி விலக்க வேண்டும் என பிரேரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மத்திய வங்கியின் ஆளுநரை தூய்மைப்படுத்த முயற்சிப்பதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்