பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு மனோ கணேசன் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு மனோ கணேசன் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2015 | 7:18 pm

எதிர்வரும் 28 ஆம் திகதி பாராளுமன்றத்தில் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்ற முடியாவிடின் பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்வதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்