பண்டாரகமையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பண்டாரகமையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பண்டாரகமையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Apr, 2015 | 10:20 am

பண்டாரகம கெஸ்பேவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

லொறி ஒன்றுடன் காரொன்று மோதி இன்று (22) அதிகாலை விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்