பசில் ராஜபக்ஸவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு

பசில் ராஜபக்ஸவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2015 | 11:45 pm

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்கதிவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.கே.கே.. ரணவக்க ஆகியோர் மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திவி நெகும திட்டத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் இன்று கைது  செய்யப்பட்டிருந்த பசில் ராஜபக்‌ஸ, கடுவெல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த போதே  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்