திவுலப்பிட்டியவில் இரண்டு பிள்ளைகளின் தாய் கழுத்து வெட்டிக் கொலை

திவுலப்பிட்டியவில் இரண்டு பிள்ளைகளின் தாய் கழுத்து வெட்டிக் கொலை

திவுலப்பிட்டியவில் இரண்டு பிள்ளைகளின் தாய் கழுத்து வெட்டிக் கொலை

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2015 | 4:32 pm

திவுலப்பிட்டிய பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாய் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்தவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றபோது குடும்பத்தைச் சேர்ந்த வேறு எவரும் வீட்டில் இருக்கவில்லை என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்