ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை

ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை

ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2015 | 4:25 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு நாளை விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

ஜனாதிபதியின் விசேட உரை நாளை இரவு 9 மணி முதல் அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளிலும் ஒளி-ஒலிபரப்பாகவுள்ளதென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்