இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் வாக்குமூலம் வழங்கினார் துமிந்த சில்வா

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் வாக்குமூலம் வழங்கினார் துமிந்த சில்வா

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2015 | 7:06 pm

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

தமது சொத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டதாக துமிந்த சில்வா கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்