ராகம ரயில் நிலைய நீர்த்தாங்கியினுள் ஆணின் சடலம்

ராகம ரயில் நிலைய நீர்த்தாங்கியினுள் ஆணின் சடலம்

ராகம ரயில் நிலைய நீர்த்தாங்கியினுள் ஆணின் சடலம்

எழுத்தாளர் Bella Dalima

15 Apr, 2015 | 4:51 pm

ராகம ரயில் நிலையத்தின் நீர்த்தாங்கியினுள் இருந்து ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நீர்த்தாங்கியினுள் சடலம் காணப்படுவதாக பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவிற்கு தகவல் கிடைத்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன் பிரகாரம், ராகம பொலிஸ் நிலையத்தின் குழுவொன்று குறித்த இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்