மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய நடவடிக்கை

மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய நடவடிக்கை

மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

15 Apr, 2015 | 10:37 am

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 605 சாரதிகள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர கூறினார்.

இந்த சுற்றிவளைப்பு எதிர்வரும் 20 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

பண்டிகை காலத்தில் பொதுமக்களின் நன்மைகருதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்