கமல் – ஸ்ருதிஹாசன் மோதல்?

கமல் – ஸ்ருதிஹாசன் மோதல்?

கமல் – ஸ்ருதிஹாசன் மோதல்?

எழுத்தாளர் Bella Dalima

15 Apr, 2015 | 5:40 pm

கமல்ஹாசனின் உத்தம வில்லன் திரைப்படம் மே 1 ஆம் திகதி திரைக்கு வரவிருக்கின்றது.

இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதே நாளில் ஸ்ருதிஹாசன் நடித்த கப்பர் இஸ் பேக் என்ற ஹிந்திப் படமும் ரிலீஸாகவுள்ளது.

அப்பா – மகளின் படம் ஒரே நாளில் வெளிவருவதால் இந்த இரண்டு படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்