யாழில் தூய நீருக்கான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோரின் உடல் நிலை மோசமடைவதாக தெரிவிப்பு

யாழில் தூய நீருக்கான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோரின் உடல் நிலை மோசமடைவதாக தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

07 Apr, 2015 | 9:29 pm

தூய்மையான நீரைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மாணவர்களின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக டொக்டர் தியாகராஜன் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மாணவர்களை இன்று பரிசோதனைக்கு உட்படுத்திய போது, இந்த விடயம் தெரியவந்ததாக அவர் நியூஸ்பெஸ்ட்டிற்குக் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்