திறைசேரி முறிகள் ஊடாக பெறக்கூடிய கடன் எல்லையை அதிகரிப்பதற்கான சட்டமூலம் தோல்வி

திறைசேரி முறிகள் ஊடாக பெறக்கூடிய கடன் எல்லையை அதிகரிப்பதற்கான சட்டமூலம் தோல்வி

திறைசேரி முறிகள் ஊடாக பெறக்கூடிய கடன் எல்லையை அதிகரிப்பதற்கான சட்டமூலம் தோல்வி

எழுத்தாளர் Bella Dalima

07 Apr, 2015 | 7:00 pm

திறைசேரி முறிகள் ஊடாக அரசாங்கம் பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் எல்லையை 400 மில்லியன் ரூபாவால் அதிகரிப்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பின் போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 31 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்