ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாகிஸ்தான் விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாகிஸ்தான் விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாகிஸ்தான் விஜயம்

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2015 | 8:17 am

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (05) பாகிஸ்தானுக்கு செல்லவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது 06 உடன்படிக்கைள் கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயத்துடன் இணைந்துள்ள எமது அலுவலக செய்தியாளர் ரினாஸ் மொஹமட் குறிப்பிடுகின்றார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்