கென்ய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக துக்க தினம் அனுஷ்டிப்பு

கென்ய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக துக்க தினம் அனுஷ்டிப்பு

கென்ய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக துக்க தினம் அனுஷ்டிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2015 | 12:58 pm

கென்ய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக கென்யாவில் மூன்று நாட்கள் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

கடந்த வாரத்தில் அல் ஷபாப் ஆயுததாரிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 150 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி உகுரு கென்யாட்டா , தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்