கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

மஹிந்த நாட்டை அழிக்க முற்பட்டால் அதை முறியடிக்கத் தயார் – சந்திரிக்கா பண்டாரநாயக்க

மஹிந்த நாட்டை அழிக்க முற்பட்டால் அதை முறியடிக்கத் தயார் – சந்திரிக்கா பண்டாரநாயக்க

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2015 | 9:15 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டை அழிக்க முற்பட்டால், அதை முறியடிக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சூளுரைத்துள்ளார்.

நியூஸ்பெஸ்டிற்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்