பேய்களாக உருவெடுக்கும் த்ரிஷா, நயன்தாரா

பேய்களாக உருவெடுக்கும் த்ரிஷா, நயன்தாரா

பேய்களாக உருவெடுக்கும் த்ரிஷா, நயன்தாரா

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2015 | 4:31 pm

தமிழ் சினிமாவின் இன்றைய ட்ரெண்ட் பேய்ப் படங்கள் தான்.

பிட்சா , யாமிருக்க பயமே, காஞ்சனா போன்ற படங்களின் இமாலய வெற்றி தான் இந்த பேய் பட ட்ரெண்ட்டிற்கான பிள்ளையார் சுழி.

பேய்கள் என்றாலே பெண்கள் தான் என்று ஒரு விம்பத்தை உருவாக்கி விட்டனர். அதனால் என்னவோ தற்போது வரவிருக்கும் பேய்ப் படங்களில் கூட முன்னணி கதாநாயகிகள் பேய்களாக உருவெடுத்துள்ளனர்.

அந்த வகையில், மாயா என்ற பேய்ப் படத்தில் நயன்தாராவும், பெயரிடப்படாத ஒரு பேய்ப் படத்தில் த்ரிஷாவும், சௌகார்பேட்டை படத்தில் அருந்ததியும் பேய்களாக அவதாரம் எடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்