திருமண பந்தத்தில் இணைந்தார்  சுரேஷ் ரெய்னா

திருமண பந்தத்தில் இணைந்தார் சுரேஷ் ரெய்னா

திருமண பந்தத்தில் இணைந்தார் சுரேஷ் ரெய்னா

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2015 | 3:45 pm

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா நேற்று (03) திருமண பந்தத்தில் இணைந்தார்.

சிறுவயது முதல் தோழியாகவுள்ள பிரியங்கா சவுத்ரியை ரெய்னா திருமணம் செய்துகொண்டுள்ளார்.

டெல்லியில் இடம்பெற்ற இத்திருமண வைபவத்தில் குடும்ப உறவினர்கள், இந்திய அணி வீரர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மாத்திரம் கலந்துகொண்டனர்.

img-20150404-wa0002 11133671_912933335395027_1463355529984800967_n

 

10982815_912933328728361_9011508702790123083_n

10402478_912933332061694_114824823216266516_n

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்